08 December 2010

முஹர்ரம் பிறை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ...
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் நேற்று 07 . 12. 2010 செவ்வாய் மாலை முடிந்து புதன் கிழமை இரவில் முஹர்ரம் முதல் பிறை பார்க்கப்பட்டது. மதுரை, நெல்லிக் குப்பம், பொறையார் ஆகிய ஊர்களில் முதல் பிறை கண்ணால் காணப்பட்டது. எனவே துல்ஹஜ் மாதம் 29 நாட்களாக நிறைவு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
முஹர்ரம் மாதம் 9 வது நாள், மற்றும் 10 வது நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். எனவே 16 . 12. 2010 வியாழன் மற்றும் 17 . 10 . 2010 வெள்ளிக் கிழமை ஆகிய நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

0 comments:

Post a Comment