காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விரிவான விளக்கம் தேவை.? அபுபக்கர், கடையநல்லூர்
கால்களில் காலுறை அணிந்திருப்பவர்கள் காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் .
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இந்தச் சலுகை கூறப்பட்டிருந்தும், மத்ஹபு நூல்களில் கூட இச்சலுகை பற்றிக் கூறப்பட்டிருந்தும் பெரும்பாலான மக்கள் இதை அறியாமல் உள்ளனர்