02 December 2013


பெண்கள் முகத்திரை அணியலாமா? 


தொடர் 1

அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர் 

  ஹிஜாப் ஏன்?


 பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.